NIOS 10th Tamil (237) Important One Marks

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (Multiple Choice Questions)

உலகம் எவரை முதன்மையாகக் கொண்டுள்ளது?
விடை: உயர்ந்தோர்

சேர நன்னாடு என்பது எது?
விடை: கேரளா

உரிமைச் செம்பயிரில் தமிழ் என்னவாக இருக்கிறது?
விடை: வேர்

பெண் உரத்த குரலில் பேசினால் என்ன பழி சுமத்தப்படுகிறது?
விடை: கூச்சநாச்சமில்லாதவள் / அடக்கமில்லாதவள்

தேவர் உலகம் வரை மணம் பரப்பும் மலர் எது?
விடை: செண்பக மலர்

வெள்ளைச்சாமியிடம் எத்தனை மா நிலம் இருந்தது?
(அ) 6 (ஆ) 16 (இ) 36 (ஈ) 46
விடை: (அ) 6

சாதாரண மக்களின் துன்பங்களை மூடி மறைத்து விடுவது எது?
(அ) சர்வதேச அரசாங்கம் (ஆ) பொருளாதாரப் புள்ளி விவரங்கள் (இ) மக்கள் தொகை (ஈ) வேலை வாய்ப்பு
விடை: (ஆ) பொருளாதாரப் புள்ளி விவரங்கள்

தேசியப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்த மூன்று அம்சங்கள் யாவை?
விடை: தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு

பாரத நாடு நிலமகளின் _______ ஆக விளங்குகிறது?
விடை: திலகம்

குறுந்தொகையில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை?
விடை: 401 (அல்லது 400 + 1)

கங்கை நதிக்கரையில் மிகுதியாக விளையும் பயிர்:
(A) கோதுமை (B) நெல் (C) சோளம் (D) வரகு
விடை: (A) கோதுமை

உண்டி என்னும் சொல்லின் பொருள்:
விடை: (B) உணவு

அடக்கத்துடன் இருப்பவர்:
விடை: (A) செல்வம் நிறைந்தவர்

புனல் என்ற சொல்லின் பொருள்:
விடை: (C) நீர்

காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு எந்த ஆண்டு சென்றார்?
விடை: (B) 1893

வன்முறையற்ற வாழ்க்கை எப்போது சாத்தியம்?
விடை: (D) சிந்தித்துச் செயல்பட்டால்

காளையர் கோவிலைச் சுற்றி _______ உள்ளது.
விடை: (D) காடு

முத்தாச்சிக்கிழவி யாரைப் பார்த்து பயந்தாள்?
விடை: (C) சங்குத் தேவனைப் பார்த்து

கிழவி மரக்கிளைகளில் யார் இருப்பதாகக் கற்பனை செய்தாள்?
விடை: (இ) சங்குத் தேவன்

பலவண்ணப் பூக்களின் கலப்பு மணத்தை என்னவென்று அழைக்கின்றோம்?
விடை: (ஆ) மாலை

கட்சிகளின் கலப்பு மணத்தை எவ்வாறு அழைக்கின்றோம்?
விடை: (அ) கூட்டணி

நமக்கு நாமே செதுக்கிக் கொண்ட சிலுவைகள் எவை?
விடை: (இ) வர்க்கங்கள்

பெண்களை எதற்கு உவமையாக்குகிறார்?
விடை: (அ) பூக்கள்

குறத்தியர் யானைக் கொம்புகளால் எதை இடிப்பர்?
விடை: (ஆ) தினை

யார் இவ்வுலகில் நீடு வாழ்வர்?
விடை: (ஆ) இறைவனை வணங்குபவர்

எழுத்துகள் எதனை முதன்மையாகக் கொண்டுள்ளது?
விடை: (ஆ) அகரம்

உறுதியான அணைகளையும் உருக்குலைப்பது:
விடை: (ஆ) காட்டு வேர்கள்

பொச்சாப்பு என்ற சொல்லின் பொருள்:
விடை: (இ) மறதி

பாரத நாட்டின் தென் பகுதியை எப்பெயரால் அழைப்பர்?
விடை: (ஈ) திராவிட நாடு

30. ஜான் நேப்பியர் எந்நாட்டைச் சார்ந்தவர்?
விடை: (அ) ஸ்காட்லாந்து

31. ஸ்டெப்புடுரெக்கனர் கருவி உருவாக்கப்பட்ட ஆண்டு?
விடை: (ஆ) 1694

32. கணக்கிடுவதற்காக முதலில் உருவாக்கப்பட்ட கருவி?
விடை: (அ) அபாகஸ் (Abacus)

33. தறியின் இயக்க வரிசையினைக் கட்டுப்படுத்த பஞ்ச்சுடு கார்டுகள் பயன்படுத்தும் நுட்பத்தைப் புகுத்தியவர் யார்?
விடை: (அ) ஜோசப் – மேரி ஜாக்வார்டு

34. கடல் பயணம் போன்றவற்றிற்கான எளிய கணக்கீடுகளை செய்ய முடிந்த கருவி:
விடை: (அ) டிஃபரன்ஸ் எஞ்சின்

35. 1835-இல் சார்லஸ் பாபேஜ் திட்டமிட்ட கருவி:
விடை: (அ) அனலடிகல் எஞ்சின்

36. மார்க் 1 கம்ப்யூட்டர் எத்தனை மீட்டர் மின் இணைப்பைக் கொண்டது?
விடை: (இ) 800 மீட்டர்

37. கணினியின் நினைவு அலகு:
விடை: (ஈ) பைட்

38. தமிழில் குறில் எழுத்துகள் எத்தனை?
விடை: (அ) 5

39. தமிழில் வல்லின எழுத்துகள் எத்தனை?
விடை: (அ) 6

40. அடுக்குத் தொடருக்கு எடுத்துக்காட்டு:
விடை: தீ! தீ!


கோடிட்ட இடங்களை நிரப்புக / ஓரிரு சொற்களில் விடையளி (Short Answer/Fill in the Blanks)

சிலுவையில் அறையப்பட்ட ஆணி என வைரமுத்து எதனைக் குறிப்பிடுகின்றார்?
விடை: ஜாதிகள்  

யாரைப் போலக் கற்க வேண்டும்?
விடை: கசடறக் கற்பவர் போல / பிச்சை புகினும் கற்க வேண்டும்  
கண்ணுடையவர் யார்?
விடை: கற்றவர்  

செல்வரின் இயல்பு யாது?
விடை: ஈதல் / கொடுத்தல்  
எது சிறந்த செல்வம்?
விடை: கல்விச் செல்வம்  

அரித்தமடிக் எஞ்சின் (கணக்கு எந்திரம்) கண்டறிந்தவர்:
விடை: பிளேஸ் பாஸ்கல் (Blaise Pascal)  

அனல்டிகல் எஞ்சின் என்னும் எந்திரம் உருவாக்கப்பட்ட ஆண்டு:
விடை: 1835  

லீப்னிஸ், எந்த நாட்டைச் சார்ந்தவர்:
விடை: ஜெர்மன்  

மார்க் - 1 கம்ப்யூட்டர் எந்திரத்தை வடிவமைத்தவர்:
விடை: ஹோவார்டு ஐகின் (Howard Aiken)  

செமிஷ்னெவ் _______ நாட்டைச் சார்ந்தவர்:
விடை: ரஷ்யா  

ஹோவார்டு ஐகின் வடிவமைத்த எந்திரம் _______ நகரும் பாகங்களைக் கொண்டது:
விடை: 7 லட்சம் (ஏழு லட்சம்)  

நானோ செகண்டு என்பது யாது?
விடை: ஒரு வினாடியின் 100 கோடியில் ஒரு பங்கு  

புருசனைத் திருத்த அஞ்சம்மா என்ன செய்தாள்?
விடை: ஓடிப்போய்த் திருமணம் செய்தாள் / வீட்டை விட்டு வெளியேறினாள்  

செந்தமிழ்நாடு என்ற கூற்றைக் கேட்கும் நிலை எப்படி உள்ளது?
விடை: தேன் வந்து பாயுது காதினிலே  

கானவர்கள் யாவர்?
விடை: காட்டில் வாழ்பவர்கள் / குறவர்கள்  

காகம் அணுகா மலை யாது?
விடை: திருக்குற்றால மலை / சஞ்சீவி மலை (குறிப்பிட்ட பாடலைப் பொறுத்து)  

பாரத அன்னையின் திலகமாக விளங்குவது எது?
விடை: காஷ்மீர் / வட திசை  

செந்தமிழ் நாட்டின் நதிகள் இரண்டினைக் கூறுக.
விடை: காவிரி, வைகை, பொருநை

வான்வழிச் செல்வோர் யாவர்?
விடை: தேவர்கள் / விண்னவர் 

கலைச்சொல் ஆக்கம் (Translation Terms)

Draft - வரைவு  
Punched Card - துளை அட்டை  
Capacitor - மின்தேக்கி  
Automation - தானியக்கம்  
Versatility - பலதிறன் வாய்ந்த / பன்முகத்தன்மை